தரம் சிங் என்ற பாதுகாவலர் 23 வயது பெண்ணை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லிஃப்ட் மூலம் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று இந்த கொடூரம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பாதுகாவலர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து, பாலியல் உறவில் ஈடுபடக் கோரியதாகக் கூறப்படுகிறது. பெண் அதனை மறுத்தபோது, அவர் அந்தப் பெண்ணின் கழுத்தில் கம்பியை வைத்து மிரட்டி வன்புணர்வு செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்து முடித்த 90 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் மீண்டும் கீழே வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.