அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் டிரம்ப் அடர்த்தியான முடியுடன் தோன்றியதால், அவர் விக்கட் (Wig) அணிந்துள்ளதாக வதந்திகள் பரவுகின்றன. இது சமூக வலைதளங்களில் பல வேடிக்கையான மீம்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கத்தை விட அடர்த்தியான தலைமுடியுடன் தோன்றியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவரது புதிய ஹேர்ஸ்டைலை பார்த்து, அவர் விக்கட் அணிந்துள்ளதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர். இதனால் இணையதளங்களில் டிரம்பின் தலைமுடியை மையமாக வைத்துப் பல்வேறு வேடிக்கையான மீம்கள் மற்றும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.