தாக்குதல் நடந்த நேரத்தில் கப்பலில் 10 பணியாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளார்.

வணிகக் கப்பலான MV OMORFI, கடந்த ஜூலை 18 அன்று கருங்கடலை கடந்து செல்லும்போது தாக்குதலுக்கு உள்ளானது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் "ரஷ்யாவின் பிராந்திய கடல் எல்லைக்குள்" நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.