பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், அமேசான் அல்லது பஹ்ரைன் அதிகாரிகள் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கில் பயன்படுத்தும் எந்தவொரு வசதி அல்லது தளமும் பதிலடி தாக்குதலுக்கு ஒரு நியாயமான இலக்காகக் கருதப்படும் என்று தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது, ஆனால் அமேசான் அல்லது பஹ்ரைன் அதிகாரிகள் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.