எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 20 Bangladeshi நபர்கள், ஒரு இந்திய விவசாயியைக் கடத்திச் சென்றுள்ளனர். அவரை மீட்க BSF தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
எல்லை தாண்டி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 20 Bangladeshi நபர்கள், தேயிலைத் தோட்டப்பகுதியில் இருந்த இந்திய விவசாயி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட விவசாயியை மீட்டு வருவதற்காக BSF அதிகாரிகள் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இந்தக் கும்பல் நான்கு நாட்களுக்கு முன்பே எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரியவந்துள்ளது.