இந்த அருங்காட்சியகம் பயன்படுத்தப்படாத நிலத்தின் ஒரு பகுதியில் உருவாக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் வடிவமைப்பாளர்கள் இப்போது பெங்களூரில் ஒரு புதிய ஸ்டார்ட்அப் அருங்காட்சியகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டம் பெங்களூரின் தொழில்நுட்பப் புரட்சியை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமையும்.
'கர்நாடகா தொழில்நுட்ப கண்டுபிடிப்பு அருங்காட்சியக அறக்கட்டளை' (Karnataka Technology Innovation Museum Foundation) என்ற சட்டப்பூர்வ அமைப்பு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத நிலத்தின் ஒரு பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.