கிளாட் (Claude) AI மூலம் உருவாக்கப்படும் உரைகளில் கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்குகளைப் பொருத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தன்னுடைய AI மாடலான கிளாட் (Claude) மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில் கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்குகளைப் பொருத்த முடியும் என்று அந்த்ரோபிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு உரை மனிதனால் எழுதப்பட்டதா அல்லது AI-ஆல் உருவாக்கப்பட்டதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இது தவறான தகவல்களைத் தடுக்க உதவும்.