பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் புதன்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 62 கிலோமீட்டர் என்று தெரிவித்துள்ளது.

சரங்கானி என்ற சிறிய தீவிலிருந்து 32 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்கள்) தென்மேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.