சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவிற்கு அருகே 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்காலிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவிற்கு அருகே 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தற்காலிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.