சீனாவில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 18-வது மாடியில் இருந்து குதித்த 20 வயது பெண் உயிர் பிழைத்துள்ளார். அவர் ஒரு மரத்தின் மீது விழுந்ததால் உயிர் தப்பினார்.

சீனாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 20 வயது இளம்பெண் தனது 18-வது மாடி குடியிருப்பிலிருந்து கீழே குதித்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் கீழே விழும்போது ஒரு மரத்தின் மீது விழுந்தார். அந்த மரம் அவரது வேகத்தைக் குறைத்து, ஒரு மிராக்கிளாக அவரது உயிரைக் காப்பாற்றியது.