இராணுவ மோதல்களுக்காக இழப்பீடு கோரும் ஈரானுக்கு, அதேபோல் ஈரானே இழப்பீடு வழங்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து மாத இராணுவ மோதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கையை நிராகரித்து, ஈரானே இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஈரானால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஈரானே இழப்பீடு வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரானின் கோரிக்கையை அவர் திருப்பி அனுப்பியுள்ளார்.