இணையத்தில் பெரும் புகழ்பெற்ற கலிபோர்னியாவின் மொட்டை கழுகு ஜாக்கி, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த கலிபோர்னியாவின் மொட்டை கழுகு ஜாக்கி, நீண்ட நாள் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
ஜாக்கியின் வாழ்க்கை மற்றும் அதன் இனப்பெருக்க நிகழ்வுகளை நேரலையாகப் பார்த்த மக்கள், இயற்கையின் அதிசயத்தை வியந்து நோக்கினர். இது வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.